| 
				
				
				
				
				
					
					
					04. Virgin Birth இயேசுவின் பிறப்பு
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								4 இயேசுவின் பிறபஏசாயா 7:14 ல் "இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவாள்," என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகள் முன்பு அவருடைய ஜனனத்தைத் தீர்க்கதா¢சனமாக ஏசாயா என்னும் தீர்க்கத்தா¢சி உரைத்திருக்கிறார் என்று...        
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						1523
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					08 Jesus Marriage
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 இயேசு திருமணம் செய்தாரா?இயேசு திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்பது இன்னும் மறையியல் ஆய்வாளர்களிடையே கேள்விக்குறியாகவே இருக்கிறது. யூதர்களுக்கு இளம்வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கடமை அவர்களுடைய வேதத்தில் உணர்த்தப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில் மதத்தலைவர்கள்...                
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						478
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					07 Temptation -சபலம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சபலமமத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகிய முதல் மூன்று சுவிசேஷங்களிலும் பா¢சுத்த ஆவியானவரால் இயேசு வனாந்தரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே சாத்தான் அவருக்கு ஆசைகாட்டி மயக்க முயற்சிக்கும் படலம் விவா¢க்கப்பட்டுள்ளது. மனோதிடம் உள்ள சாமான்ய மனிதர்களே  ஆசைகாட்டுவோருக்கு இணங்க மறுக...         
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						453
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					06 - Jesus Baptism   இயேசுவின் ஞானஸ்நானம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 இயேசுவின் ஞானஸ்நானம்இயேசு யோவானிடத்தில் ஸ்ஞானஸ்நானம் பெற்றுகொண்டார் என்று முதல் இரண்டு சுவிசேஷங்களும் கூறுகின்றன (மத்தேயு 3: 15,16,17; மாற்கு 1: 9,10,11). இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் பா¢சுத்த ஆவி ஒரு புறாவைப்போல் இயேசுவின் மீது இறங்கியது என்று முதல் மூன்று சுவிசேஷங்களுமே குறிப்ப...  
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						477
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					05 - Jesus missing 18 years -மறைக்கப்பட்ட 18 வருடங்கள்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 5 இயேசுவின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட 18 வருடங்கள்  இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய பிறப்பு முதல் விவா¢க்கும் இரண்டு சுவிசேஷங்களான மத்தேயுவும், லூக்காவும் அவருடைய முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் நடைபெற்றச் சம்பவங்களைக் கூறுகின்றன. பின்பு அவரது இறுதி மூன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள...                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						466
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					01 - History of Development of Christianity  கிறிஸ்தவம்உருவானவரலாறு
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 கிறிஸ்தவம்உருவானவரலாறுஉலகிலுள்ள எல்லா மதங்களிலும் அறம் சார்ந்த கருத்துக்களும், மனிதர் வாழ்வுக்கான பண்பாட்டு வழிகாட்டலும் அதே சமயம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளும், முரண்பாடுகளும் உள்ளன. இதை எவராலும் மறுக்கமுடியாது. ஆனால் மூடநம்பிக்கைகளைகளையும் முரண்பாடுகளையும் ம...   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						738
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					அணிந்துரை -காசிவேலு,
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 சா. காசிவேலு,                                                            18.05.2017 சமய ஒப்பாய்வு எழுத்தாளர், 1/60. அருணாசலசாமி கோவில் தெரு, உமா¢க்காடு 628 151, தூத்துக்குடி மாவட்டம். கைபேசி: 98944 02545       அணிந்துரை       உலகிலேயே அதிகமான மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுவதில் முதன்மை வகிப்பது க... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						657
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					Preface - முகவுரை
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								முகவுரை    உலகில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருப்பினும், அவற்றுள் அநேக உள்பி¡¢வுகள் இருந்தாலும் இறைபொருளை அறியவேண்டும் என்று அன்பும், பக்தியுமாய் உள்ளத்தைச் செலுத்தி  முனைபவர்க்கு இறைவன் ஒருவனே என்பதும் அவன் எந்த மதத்தையும், எந்த உள்பி¡¢வையும் சார்ந்தவன் இல்லை என்பதும், எம்மதத்த...       
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						460
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					Contents
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும்-கிறிஸ்தவ வேதாகமத்தில் சில ஒப்பீடுகள்- ஜெயக்கொடியோன்கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும் -கிறிஸ்தவ வேதாகமத்தில் சில ஒப்பீடுகள் PREFACE ANITHURAI1. கிறிஸ்தவம் உருவான வரலாறு HISTORY OF DEVELOPMENT OF CHRISTIANITY 2. பைபிளின் கடவுள்கள் Gods of BIBLE 3. கட...                                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						482
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |