|
011 - செய்ந்நன்றி அறிதல்
(Preview)
செய்ந்நன்றி அறிதல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.குறள் 101:செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.மணக்குடவர் உரை:முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.பரிமேலழகர் உரை:செய்...
|
admin
|
3
|
3984
|
|
|
|
023 - புகழ்
(Preview)
புகழ் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புகழ்.குறள் 231:ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.மணக்குடவர் உரை:புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.பரிமேலழகர் உரை:'ஈதல்' - வறியார்க்க...
|
admin
|
1
|
415
|
|
|
|
023 - ஈகை
(Preview)
ஈகைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை.குறள் 221:வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.மணக்குடவர் உரை:ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக...
|
admin
|
0
|
417
|
|
|
|
022 - ஒப்புரவறிதல்
(Preview)
ஒப்புரவறிதல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல்.குறள் 211:கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு.மணக்குடவர் உரை:ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்...
|
admin
|
0
|
361
|
|
|
|
021 - தீவினையச்சம்
(Preview)
தீவினையச்சம்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம்.குறள் 201:தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.மணக்குடவர் உரை:என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.பரிமேலழகர...
|
admin
|
0
|
397
|
|
|
|
020 - பயனில சொல்லாமை
(Preview)
பயனில சொல்லாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை.குறள் 191:பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.மணக்குடவர் உரை:பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.பரிமேலழகர் உரை:பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான...
|
admin
|
0
|
374
|
|
|
|
019 - புறங்கூறாமை
(Preview)
புறங்கூறாமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புறங்கூறாமை.குறள் 181:அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.மணக்குடவர் உரை:ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்,...
|
admin
|
1
|
414
|
|
|
|
018 - வெஃகாமை
(Preview)
வெஃகாமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வெஃகாமை.குறள் 171:நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.மணக்குடவர் உரை:நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்ற...
|
admin
|
0
|
415
|
|
|
|
017 - அழுக்காறாமை
(Preview)
அழுக்காறாமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அழுக்காறாமை.குறள் 161:ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு.மணக்குடவர் உரை:ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.பரிமேலழ...
|
admin
|
0
|
400
|
|
|
|
016 - பொறையுடைமை
(Preview)
பொறையுடைமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை.குறள் 151:அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.மணக்குடவர் உரை:தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத...
|
admin
|
1
|
379
|
|
|
|
015 - பிறனில் விழையாமை
(Preview)
பிறனில் விழையாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை.குறள் 141:பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல்.மணக்குடவர் உரை:பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்ல...
|
admin
|
0
|
382
|
|
|
|
014 - ஒழுக்கமுடைமை
(Preview)
ஒழுக்கமுடைமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.குறள் 131:ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.மணக்குடவர் உரை:ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறி...
|
admin
|
1
|
380
|
|
|
|
012 - நடுவு நிலைமை
(Preview)
நடுவு நிலைமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை.குறள் 111:தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின்.மணக்குடவர் உரை:நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.பரிமேலழகர...
|
admin
|
0
|
344
|
|
|
|
013 - அடக்கமுடைமை
(Preview)
அடக்கமுடைமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை.குறள் 121:அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.மணக்குடவர் உரை:மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்ட...
|
admin
|
1
|
358
|
|
|
|
010 - இனியவை கூறல்
(Preview)
இனியவைகூறல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.குறள் 91:இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.மணக்குடவர் உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்...
|
admin
|
2
|
359
|
|
|
|
009 - விருந்தோம்பல்
(Preview)
விருந்தோம்பல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.குறள் 81:இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.மணக்குடவர் உரை:இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்க...
|
admin
|
1
|
368
|
|
|
|
008 - அன்புடைமை
(Preview)
அன்புடைமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.குறள் 71:அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.மணக்குடவர் உரை:அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.பரிமேலழகர் உரை:அன்பிற்...
|
admin
|
1
|
405
|
|
|
|
007 - புதல்வரைப் பெறுதல்
(Preview)
புதல்வரைப் பெறுதல் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்.குறள் 61:பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற.மணக்குடவர் உரை:ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவா...
|
admin
|
2
|
380
|
|
|
|
006 - வாழ்க்கைத் துணைநலம்
(Preview)
வாழ்க்கைத் துணைநலம் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.குறள் 51:மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.மணக்குடவர் உரை:தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவி...
|
admin
|
2
|
411
|
|
|
|
005 - இல்வாழ்க்கை
(Preview)
இல்வாழ்க்கை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை.குறள் 41:இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை.மணக்குடவர் உரை:இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவிய...
|
admin
|
1
|
401
|
|
|
|
004 - அறன்வலியுறுத்தல்
(Preview)
அறன்வலியுறுத்தல்பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல்.குறள் 31:சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்க...
|
admin
|
1
|
365
|
|
|
|
003 - நீத்தார் பெருமை
(Preview)
நீத்தார் பெருமை பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை.குறள் 21:ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு.மணக்குடவர் உரை:ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்...
|
admin
|
2
|
379
|
|
|
|
002 - வான் சிறப்பு
(Preview)
வான் சிறப்பு பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.றள் 11:வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.மணக்குடவர் உரை:மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்கள...
|
admin
|
2
|
410
|
|
|
|
001 - கடவுள் வாழ்த்து
(Preview)
001 - கடவுள் வாழ்த்துபால்: அறம். இயல்: பாயிரம். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 1: கடவுள் வாழ்த்து.மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.பரி...
|
admin
|
1
|
401
|
|
|