மு. வரதராசன்உரை:இறப்புஎனப்படுவதுஒருவனுக்குஉறக்கம்வருதலைப்போன்றது, பிறப்புஎனப்படுவதுஉறக்கம்நீங்கிவிழித்துக்கொள்வதைப்போன்றது. மு. கருணாநிதிஉரை:நிலையற்றவாழ்க்கையில், உறக்கத்திற்குப்பிறகுவிழிப்பதைப்போன்றதுபிறப்பு; திரும்பவிழிக்கமுடியாதமீளாஉறக்கம்கொள்வதேஇறப்பு. சாலமன்பாப்பையாஉரை:உறங்குவதுபோன்றதுசாவு; உறங்கிவிழிப்பதுபோன்றதுபிறப்பு.
மு. வரதராசன்உரை:உடம்போடுஉயிர்க்குஉள்ளஉறவு, தான்இருந்தகூடுதனியேஇருக்கஅதைவிட்டுவேறிடத்திற்குப்பறவைபறந்தாற்போன்றது. மு. கருணாநிதிஉரை:உடலுக்கும்உயிருக்கும்உள்ளஉறவுமுட்டைக்கும்பறவைக்குஞ்சுக்கும்உண்டானஉறவுபோன்றதுதான். சாலமன்பாப்பையாஉரை:உடம்பிற்கும்உயிருக்கும்இடையேயானஉறவு, முட்டைதனித்துக்கிடக்கப்பறவைபறந்துவிடுவதுபோன்றதே.
மு. வரதராசன்உரை:அருமையானஉயிர்க்குஉடம்போடுபொருந்திஇருக்கின்றஉறவு, அன்போடுபொருந்திவாழும்வாழ்க்கையின்பயன்என்றுகூறுவர். மு. கருணாநிதிஉரை:உயிரும்உடலும்போல்அன்பும்செயலும்இணைந்திருப்பதேஉயர்ந்தபொருத்தமாகும். சாலமன்பாப்பையாஉரை:பெறுவதற்குஅரியஉயிருக்குநம்உடம்போடுஉண்டாகியதொடர்பு, அன்போடுகொண்டஆசையின்பயனேஎன்றுஅறிந்தவர்கூறுவர்.
மு. வரதராசன்உரை:எலும்புஇல்லாதஉடம்போடுவாழும்புழுவைவெயில்காய்ந்துவருத்துவதுபோல்அன்புஇல்லாதஉயிரைஅறம்வருத்தும். மு. கருணாநிதிஉரை:அறம்எதுவெனஅறிந்தும்அதனைக்கடைப்பிடிக்காதவரை, அவரதுமனச்சாட்சியேவாட்டிவதைக்கும். அதுவெயிலின்வெம்மைபுழுவைவாட்டுவதுபோலஇருக்கும். சாலமன்பாப்பையாஉரை:எலும்புஇல்லாதபுழுவைவெயில்காய்ந்துகொள்வதுபோலஅன்புஇல்லாதஉயிரைஅறக்கடவுள்காய்ந்துகொல்லும்.
மு. வரதராசன்உரை:அன்பின்வழியில்இயங்கும்உடம்பேஉயிர்நின்றஉடம்பாகும்: அன்புஇல்லாதவர்க்குஉள்ளஉடம்புஎலும்பைத்தோல்போர்த்தவெற்றுடம்பேஆகும். மு. கருணாநிதிஉரை:அன்புநெஞ்சத்தின்வழியில்இயங்குவதேஉயிருள்ளஉடலாகும்; இல்லையேல், அதுஎலும்பைத்தோல்போர்த்தியவெறும்உடலேயாகும். சாலமன்பாப்பையாஉரை:அன்பைஅடிப்படையாகக்கொண்டதேஉயிர்நிறைந்தஇந்தஉடம்பு, அன்புமட்டும்இல்லைஎன்றால்இந்தஉடம்புவெறும்எலும்பின்மேல்தோலைப்போர்த்தியதுபோன்றதுஆகும்.
மு. வரதராசன்உரை:பற்றில்லாதவனாகியகடவுளுடையபற்றைமட்டும்பற்றிக்கொள்ளவேண்டும், உள்ளபற்றுக்களைவிட்டொழிப்பதற்கேஅப்பற்றைப்பற்றவேண்டும். மு. கருணாநிதிஉரை:எதிலும்பற்றில்லாதவராகயார்இருக்கிறாரோஅவரிடம்மட்டும்பற்றுக்கொள்ளவேண்டும். துறவறத்தினர்தம்பற்றுகளைவிட்டொழிப்பதற்குஅத்தகையோரிடம்கொள்ளும்பற்றுதான்துணைநிற்கும். சாலமன்பாப்பையாஉரை:ஆசைஏதும்இல்லாதவனாகியஇறைவன்மீதுஆசைகொள்க; அவன்மீதுஆசைகொள்வதுநம்ஆசைகளைவிடுவதற்கே.
மு. வரதராசன்உரை:ஐம்பொறிகளுக்கும்உரியஐந்துபுலன்களின்ஆசையையும்வெல்லுதல்வேண்டும், அவற்றிற்குவேண்டியபொருள்களைஎல்லாம்ஒருசேரவிடவேண்டும். மு. கருணாநிதிஉரை:ஐம்புலன்களையும்அடக்கிவெல்வதும், அப்புலன்கள்விரும்புகின்றவற்றையெல்லாம்விட்டுவிடுவதும்துறவுக்குஇலக்கணமாகும். சாலமன்பாப்பையாஉரை:ஆசைகளைப்பிறப்பிக்கும்ஐந்துபுலன்களையும்அடக்கவேண்டும்; அவற்றைஅடக்குவதற்குத்தனக்குரியஅனைத்தையும்விட்டுவிடவேண்டு்ம்.
மு. வரதராசன்உரை:பிறவித்துன்பத்தைப்போக்கமுயல்கின்றவர்க்குஉடம்பும்மிகையானபொருள்ஆகையால்அதற்குமேல்வேறுதொடர்புகொள்வதுஏனோ? மு. கருணாநிதிஉரை:பிறந்ததால்ஏற்படும்துன்பத்தைப்போக்கமுயல்கின்றதுறவிகளுக்குஅவர்களின்உடம்பேமிகையானஒன்றாகஇருக்கும்போது, அதற்குமேலும்வேறுதொடர்புஎதற்காக? சாலமன்பாப்பையாஉரை:இனியும்பிறப்பதுகூடாதுஎன்றுபிறப்பையேஅறுக்கமுயன்றவர்க்குஅவரதுஉடம்பேஅதிகம்; நிலைமைஇப்படிஇருக்க, உடம்பிற்கும்மேலானசுமைஎதற்கு?
மு. வரதராசன்உரை:உடம்பையான்எனக்கருதலும்தொடர்புஇல்லாதபொருளைஎனதுஎனக்கருதலுமாகியமயக்கத்தைபோக்குகின்றவன், தேவர்க்கும்எட்டாதஉயர்ந்தநிலைஅடைவான். மு. கருணாநிதிஉரை:யான், எனதுஎன்கின்றஆணவத்தைஅறவேவிலக்கிவிட்டவன், வான்புகழையும்மிஞ்சுகின்றஉலகப்புகழுக்குஉரியவனாவான். சாலமன்பாப்பையாஉரை:உடல்பற்றிநான்என்றும், பொருள்பற்றிஎனதுஎன்றும்வரும்செருக்கைமனத்துள்இருந்துஅறுத்துவிட்டவன், வானவர்க்கும்மேலானவீட்டுலகத்தைஅடைவான்.
மு. வரதராசன்உரை:எல்லாஉயிர்களுக்கும்எக்காலத்திலும்ஒழியாமல்வருகின்றபிறவித்துன்பத்தைஉண்டாக்கும்வித்துஅவாஎன்றுக்கூறுவர். மு. கருணாநிதிஉரை:ஆசையை, எல்லாஉயிர்களிடமும், எல்லாக்காலத்திலும்தவறாமல்தோன்றிமுளைக்கும்விதைஎன்றுகூறலாம். சாலமன்பாப்பையாஉரை:எல்லாஉயிர்களுக்கும், எந்தக்காலத்திலும்அழியாமல்வரும்பிறப்பைஉண்டாக்கும்விதைதான்ஆசைஎன்றுபெரியோர்கூறு
மு. வரதராசன்உரை:ஒருவன்ஒன்றைவிரும்புவதனால்பிறவாநிலைமையைவிரும்பவேண்டும், அதுஅவாஅற்றநிலையைவிரும்பினால்உண்டாகும். மு. கருணாநிதிஉரை:விரும்புவதானால்பிறக்காமலேஇருந்திருக்கவேண்டும்என்றுஒருவன்எண்ணுகிறஅளவுக்குஏற்படுகிறதுன்பநிலை, ஆசைகளைஒழிக்காவிடில்வரும். சாலமன்பாப்பையாஉரை:பிறவாமையைஎப்போதுவிரும்புகிறோமோஅப்போதுஅந்தநிலைநமக்குவரவேண்டும். ஆசையற்றுஇருப்பதைவிரும்பும்போதுதான்அந்தநிலைநமக்குஉண்டாகும்.
மு. வரதராசன்உரை:தூயநிலைஎன்றுக்கூறப்படுவதுஅவாஇல்லாதிருத்தலேயாகும், அவாஅற்றஅத்தன்மைமெய்ப்பொருளைவிரும்புவதால்உண்டாகும். மு. கருணாநிதிஉரை:தூய்மைஎன்பதுபேராசையற்றதன்மையாகும். அத்தூய்மைவாய்மையைநாடுவோர்க்கேவாய்க்கும். சாலமன்பாப்பையாஉரை:மனத்தூய்மைஎன்பதுஆசைஇல்லாமல்இருப்பதே; ஆசைஇல்லாமல்இருப்பதோமெய்ப்பொருளைவிரும்புவதால்உண்டாகும்.
மு. வரதராசன்உரை:மெய்ப்பொருள்அல்லாதவைகளைமெய்ப்பொருள்என்றுதவறாகஉணர்கின்றமயக்கஉணர்வால்சிறப்பில்லாததுன்பப்பிறவிஉண்டாகும். மு. கருணாநிதிஉரை:நிலையற்றவைகளைநிலையானவைஎனநம்புகின்றஅறியாமைமிகஇழிவானதாகும். சாலமன்பாப்பையாஉரை:பொய்யானவற்றைமெய்என்றுஎண்ணும்மயக்கத்தால்இழிவானபிறப்புவரும்.