|
30 அந்தணர் என்போர் அறவோர்
(Preview)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30) பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்...
|
admin
|
0
|
1106
|
|
|
|
29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது
(Preview)
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:29) பொழிப்பு: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். மணக்குடவர் உரை: குணமாகிய மலையை மேற்கொண்டு...
|
admin
|
0
|
1121
|
|
|
|
28 நிறைமொழி மாந்தர் பெருமை
(Preview)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:28) பொழிப்பு: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். மணக்குடவர் உரை: நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற...
|
admin
|
0
|
3530
|
|
|
|
27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென
(Preview)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27) பொழிப்பு: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். மணக்குடவர் உரை: சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய...
|
admin
|
0
|
1009
|
|
|
|
26. செயற்கரிய செய்வார் பெரியர்
(Preview)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:26) பொழிப்பு (மு வரதராசன்): செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். மணக்குடவர் உரை: செயற்கு அரியன செய்வாரைப் பெரியோ...
|
admin
|
0
|
973
|
|
|
|
25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு
(Preview)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:25) பொழிப்பு (மு வரதராசன்): ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய ஐந்தினை...
|
admin
|
0
|
943
|
|
|
|
24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும்
(Preview)
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:24) பொழிப்பு: திண்மை என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன் மணக்குடவர் உரை: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானை...
|
admin
|
0
|
961
|
|
|
|
23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்
(Preview)
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:23) பொழிப்பு (மு வரதராசன்): பிறப்பு இறப்பு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. மணக்குடவர் உரை: பிறப்...
|
admin
|
0
|
909
|
|
|
|
22 துறந்தார் பெருமை துணைக்கூறின்
(Preview)
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22) பொழிப்பு: பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது. மணக்குடவர் உரை: காம முதலாகத் துறந்தா...
|
admin
|
0
|
980
|
|
|
|
21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை
(Preview)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:0021) பொழிப்பு: ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும். மணக்குடவர் உரை: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொரு...
|
admin
|
0
|
991
|
|
|