|
11 வானின்று உலகம் வழங்கி
(Preview)
வானின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:11) பொழிப்பு (மு வரதராசன்): மழை பெய்வதால் உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும். மணக்குடவர் உரை: மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்...
|
admin
|
1
|
1036
|
|
|
|
20 நீர்இன்று அமையாது உலகெனின்
(Preview)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:20) பொழிப்பு: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். மணக்குடவர் உரை: நீரையின்றி யுலகம் அமையாதாயின்...
|
admin
|
0
|
919
|
|
|
|
19 தானம் தவம்இரண்டும் தங்கா
(Preview)
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:19) பொழிப்பு: மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும். மணக்குடவர் உரை: தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாக...
|
admin
|
0
|
880
|
|
|
|
18 சிறப்பொடு பூசனை செல்லாது
(Preview)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:18) பொழிப்பு (மு வரதராசன்): மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. மணக்குடவர் உரை: சிறப்புச் செய்யப்படுகின்ற வி...
|
admin
|
0
|
904
|
|
|
|
17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
(Preview)
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:17) பொழிப்பு (மு வரதராசன்): மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். மணக்குடவர் உரை: நிலமேயன்றி நெடியகடலும் தனது தன...
|
admin
|
0
|
947
|
|
|
|
16 விசும்பின் துளிவீழின் அல்லால்
(Preview)
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:16) பொழிப்பு (மு வரதராசன்): வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. மணக்குடவர் உரை: வானின்று துளிவீழினல்லத...
|
admin
|
0
|
817
|
|
|
|
15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்
(Preview)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:15) பொழிப்பு (மு வரதராசன்): பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். மணக்குடவர் உரை: பெய்...
|
admin
|
0
|
894
|
|
|
|
14 ஏரின் உழாஅர் உழவர்
(Preview)
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:14) பொழிப்பு (மு வரதராசன்): மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார் மணக்குடவர் உரை: ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினு...
|
admin
|
0
|
891
|
|
|
|
13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர்
(Preview)
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி. (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:13) பொழிப்பு: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். மணக்குடவர் உரை: வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின்,...
|
admin
|
0
|
936
|
|
|
|
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
(Preview)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:12) பொழிப்பு (மு வரதராசன்): உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். மணக்குடவர் உரை: பிறிதொன்றுண்பார்க...
|
admin
|
0
|
923
|
|
|