|
40 செயற்பால தோரும் அறனே
(Preview)
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:40) பொழிப்பு: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே. மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல...
|
admin
|
0
|
936
|
|
|
|
39 அறத்தான் வருவதே இன்பம்
(Preview)
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழு மில (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:39) பொழிப்பு: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. மணக்குடவர் உரை: அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புக...
|
admin
|
0
|
1169
|
|
|
|
38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்
(Preview)
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38) பொழிப்பு : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளி...
|
admin
|
0
|
980
|
|
|
|
37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
(Preview)
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:37) பொழிப்பு (மு வரதராசன்): பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. மணக்குடவர் உரை: நீங்கள் அறநெறி யித்தன்மைத்த...
|
admin
|
0
|
1000
|
|
|
|
36 அன்றறிவாம் என்னாது அறம்செய்க
(Preview)
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:36) பொழிப்பு: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்ன...
|
admin
|
0
|
939
|
|
|
|
35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்
(Preview)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:35) பொழிப்பு (மு வரதராசன்): பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும். மணக்குடவர் உரை: மனக்கோட்டமும், ஆச...
|
admin
|
0
|
999
|
|
|
|
34 மனத்துக்கண் மாசிலன் ஆதல்
(Preview)
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34) பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. மணக்குடவர் உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலன...
|
admin
|
0
|
986
|
|
|
|
33 ஒல்லும் வகையான் அறவினை
(Preview)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:33) பொழிப்பு: செய்யக்கூடிய வகையால், இடைவிடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். மணக்குடவர் உரை: தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய...
|
admin
|
0
|
1043
|
|
|
|
32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை
(Preview)
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:32) பொழிப்பு: ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை. மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும...
|
admin
|
0
|
856
|
|
|
|
41சிறப்புஈனும் செல்வமும் ஈனும்
(Preview)
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:31) பொழிப்பு (மு வரதராசன்): அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது? மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் ச...
|
admin
|
0
|
906
|
|
|