|
இலக்கியச்சுவை
(Preview)
இலக்கியச்சுவைவள்ளுவரின் இலக்கியத் திறமையைத் திருக்குறளிலே எல்லாப் பகுதிகளிலும் காணலாம். சிறப்பாகக் காமத்துப் பாலிலே கருத்தைக் கவரும் செய்யுட்கள் பல அமைந்து கிடைக்கின்றன. படி.ப்போர் சிந்தையிலே பதியவேண்டுமானால் சிறந்த உவமைகளுடன் கூறவேண்டும். பண்டைத் தமிழ்ப்ப...
|
admin
|
0
|
293
|
|
|
|
கற்பு மணவாழ்வு
(Preview)
கற்பு மணவாழ்வுகாதலனும் காதலியும் சேர்ந்து இல்லறம் நடத்துவதே கற்பு மணவாழ்வு. அவர்கள் இருவரும் கணவனும் மனைவியும் என்பதை ஊரார் உணர்ந்து கொள்ளுவதே கற்புமணம். களவு மணத்திற்குப் பிறகுதான் இந்தக் கற்பு மணவாழ்வு நடைபெறும்...அவர்களுடைய களவொழுக்கம் ஊரார்க்குத் தெரியும் ம...
|
admin
|
0
|
307
|
|
|
|
காதல் மணம்
(Preview)
காதல் மணம்பண்டைத் தமிழகத்தில் காதல் மணமே நடைபெற்று வந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தாமே ஒருவரை ஒருவர் காதலித்து மணம் புரிந்து கொண்டனர். இவர்களுடைய காதலிலே - மணத்திலே - சாதியோ, மதமோ, குறுக்கிடுவதில்லை; நாள் நட்சத்திரங்கள் கூடத் தடை செய்வதில்லை.மணமாகாத அடவன் ஒருவன், மணமா...
|
admin
|
0
|
291
|
|
|
|
காமத்துப்பால்
(Preview)
காமத்துப்பால்காமத்துப்பால் என்பது வள்ளுவர் வைத்த பெயர். இதை இக்காலத்தில் சிலர் இன்பத்துப்பால் என்று பெயரிட்டிருக்கின்றனர். காமம் என்பதற்கு இன்பம் என்பது பொருள். இப்பொருளிலேயே இன்பத்துப்பால் என்று சொல்லுகின்றனர். வள்ளுவர் வைத்த காமத்துப்பால் என்ற தொடரை இன்பத்...
|
admin
|
0
|
301
|
|
|
|
உலகம் போற்றும் உண்மைகள்
(Preview)
உலகம் போற்றும் உண்மைகள்எந்நாட்டினரும், எக்காலத்திலும் போற்றக்கூடிய பல உண்மைகளை உரைப்பவர்களே உயர்ந்த புலவர்கள். ஒரு நாட்டில் உள்ள உயர்ந்த அறிஞர்களின் கருத்து. பல நாட்டு அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்திருப்பது இயற்கை. இச்சிறப்பைத் திருவள்ளுவரிடம் காணலாம்.அறிவுக்க...
|
admin
|
0
|
326
|
|
|
|
வறுமையும் வாழ்வும்
(Preview)
வறுமையும் வாழ்வும்வள்ளுவர் காலத்திலே இந்த நாட்டிலே வறுமையால் வாடும் மக்கள் வாழ்ந்தனர்; செல்வத்தால் இன்புற்று மகிழும் மக்களும் வாழ்ந்தனர். அவர் காலத்துச் சமுதாயம் ஏற்றத் தாழ் வுள்ள சமுதாயந்தான், சமாயத்திலே பலர் துன்புறு வதையும், சிலர் மட்டும் இன்புறுவதையும்...
|
admin
|
0
|
312
|
|
|
|
உழவனும் நிலமும்
(Preview)
உழவனும் நிலமும்வள்ளுவர் காலத்திற்கு முன்பே பெருநிலத் தவைர்கள் இந்நாட்டிலே வாழ்ந்து வந்தனர். உழவனுக்கே நிலத்தில் உரிமை என்ற நிலைமை மாறி விட்டது. உழுவோர், உழுவித்துண்போர் என்ற முறை வந்து விட்டது. உழுவோர் விவசாயிகள். உமழுவித்துண்போர் நிலத் தலைவர்கள். இதற்குச் சங்க...
|
admin
|
0
|
349
|
|
|
|
செல்வத்தின் சிறப்பு
(Preview)
செல்வத்தின் சிறப்புவள்ளுவர் செல்வம் சேர்ப்பதை மறுக்கவில்லை. வள்ளுவர் காலத்திலே ஏழைகளும் செல்வர்களும் நாட்டில் இருந்தார்கள். பொருள் சேர்ப்பது பாவம் என்றால் அதை ஒருவரும் நம்ப மாட்டார்கள். இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள சமுதாயத்திலே செல்வம் இல்லாதவர்கள் சி...
|
admin
|
0
|
315
|
|
|
|
மானம் உள்ள வாழ்வு
(Preview)
மானம் உள்ள வாழ்வுவள்ளுவர் உயர்ந்த குடி. தாழ்ந்த குடி என்ற பிரிவை ஒப்புக்கொள்கிறார். உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தங்கள் குடிப்பெருமைக்குக் குறைவு வராமல் ஓழுகவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். குடிப்பிறப்பினால் உயர்வு உண்டு; அந்த உயர்வை எவ்வகையிலும் காத்துக்கொள்ள வ...
|
admin
|
0
|
296
|
|
|
|
அமைதிக்கு வழி
(Preview)
அமைதிக்கு வழிஅமைதி நிலவும் நாட்டிலேதான் அனைவரும் அல்லற் படாமல் வாழ முடியும். அறிவுள்ளவர்களால் அளப்படும் ஆட்சியே அமைதிக்குக் கேடில்லாமல் நடந்து கொள்ளும். உள்நாட்டிலே சமாதானம் நிலவக் குடி மக்களுடன் ஒத்துழைக்கும். வெளிநாட்டு அரசாங்கங்களோடும் சமாதான உடன்படிக்கைகள...
|
admin
|
0
|
301
|
|
|
|
உரிமை ஆட்சிக்கு அடிப்படை
(Preview)
உரிமை ஆட்சிக்கு அடிப்படைஉறவுக்கு உரியவர்ஒவ்வொரு அரசாங்கமும் தம்முடன் ஓத்த கொள்கையினருடன் உறவு கொண்டி ருக்கவேண்டும். ஏறக்குறைய ஒன்று பட்ட கொள்கையினருடன் கொண்டிருக்கும் உறவுதான் நிலைத்துநிற்கும்; உதவியாக இருக்கும். தன் எதிரிகளுடன் வைத்துக் கொண்டிருக்கும் தொடர்பு...
|
admin
|
0
|
252
|
|
|
|
ஆட்சியாம் செல்வமும்
(Preview)
ஆட்சியாம் செல்வமும்செல்வத்திலே சிறந்த நாடுதான் வளம்பெற்ற நாடாகும்; பலவகை வளங்களும் நிறைந்திருக்கும் நாட்டிலேதான் அமைதியும் இன்பமும் குடி கொண்டிருக்கும்; மக்கள் ஒற்றுமையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக வாழ்வார்கள். செல்வம் நிலையற்றது; செல்வத்தால் துன்பமேயன்றி இன்...
|
admin
|
0
|
310
|
|
|
|
அமைச்சர்கள்
(Preview)
அமைச்சர்கள்அரசாங்கத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் அமைச்சர் கள்தாம். மந்திரிகள்தாம் அரசாட்சியை நடத்துவதிலே முதலிடம் வகிப்பவர்கள். முடி அரசிலும் குடி அரசிலும் அமைச்சர் களுக்குத் தான் பொறுப்பு அதிகம். “அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்பது பண்டைப் பழமொழி. முடி யர...
|
admin
|
0
|
293
|
|
|
|
ஆளத் தகுதியற்றவர்
(Preview)
ஆளத் தகுதியற்றவர்ஆளுவோருக்கு நெஞ்சிலே இரக்கம் வேண்டும்; துன்புறுவோரைக் கண்டால் மனம் இளக வேண்டும். இந்த இரக்கத்திற்கே கண்ணோட்டம் என்று பெயர். இதையே தாட்சண்யம் என்பர். கண்ணோட்டத்தைத் தான் தயவு தாட்சண்யம் என்று இக்காலத்தில் வழங்குகின்றோம்.கடமை தவறாமைதயவு தாட்சண்...
|
admin
|
0
|
285
|
|
|
|
தண்டனை, அடக்குமுறை
(Preview)
தண்டனை, அடக்குமுறைகுடிகளைக் கொடுமைப்படுத்தும் அரசாங்கம் குலைந்து விடும்; மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காத ஆட்சி மறைந்து விடும். குடி அரசோ மூடி அரசோ பொது மக்கள் விருப்பத்தின்படி. ஆட்சி புரியுமானால் அந்த ஆட்சி நிலைத்து நிற்கும். அதை யாரும் அசைத்து விட முடியாது.பட...
|
admin
|
0
|
334
|
|
|
|
குற்றம் உணர்தல்
(Preview)
குற்றம் உணர்தல்பலர் தம் குற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; தம்மிடம் குற்றங்கள் உண்டா என்றுஎண்ணிப் பார்ப்பது கூட இல்லை. தம்மைப்பற்றி, யாரேனும் குறை கூறினால் பொறுக்க மாட்டார்கள்; அவர்கள் மேல் காய்ந்து விழுவார். தம்மைப் பற்றிக் குறை சொல்லுவதற்கான காரணம் உண்டா இ...
|
admin
|
0
|
312
|
|
|
|
ஆளத் தகுந்தவன்
(Preview)
ஆளத் தகுந்தவன்பொருளாதாரத்திலே வலுப்பெற்றிருக்கும் அரசாங்கத் தான் வலிமையுள்ள அரசாங்கமாகும். செல்வமற்ற அரசாங்கம் விரைவில் சீர்குலைந்துவிடும். அது பேரரசு ஆயினும் செல்வம் நிறைந்த சிற்றரசின் செல்வாக்குக் கட்டுப்பட்டுவிடும். முடியாட்சி மறைந்து குடியாட்சி தோன்றி நில...
|
admin
|
0
|
322
|
|
|
|
வள்ளுவர் கால அரசியல்
(Preview)
வள்ளுவர் கால அரசியல்திருவள்ளுவர் காலத்தில் மக்கள் ஆட்சி இருந்ததில்லை. மக்களால் தேோர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தாம் நாட்டை ஆளவேண்டும் என்ற கொள்கை அக்காலத்தில் இல்லை.அவருக்கு முன்னும் இக்கொள்கை இல்லை. அரசனைத் தெய்வத்தின் அவதாரமாக நம்பியிருந்த காலந்தான் அது. அக்கால...
|
admin
|
0
|
325
|
|
|
|
துறவிகள் யார்?
(Preview)
துறவிகள் யார்?ஒருகாலத்திலே துறவிகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் அண்டவன் அருளைப் பெற்றவர்கள் என்று மக்கள் நம்பிவந்தனர். உலகம் உய்யவேண்டும் என்னும் உள்ளங்கொண்டவர்கள்; அவர்களுடைய தவ வலிமையாலும் வேண்டுகோளாலுந்தான் மழை பெய்கின்றது; நிலம் விளைகின்றது நாடு செழி...
|
admin
|
0
|
277
|
|
|
|
துறவறத்தின் நோக்கம்
(Preview)
துறவறத்தின் நோக்கம்இல்லறம் தோன்றி நிலைத்த நெடுங்காலத்திற்குப் பின்பு தான் துறவறம் தோன்றிற்று. இவ்வுலகிலே இன்பம் இல்லை. இறந்தபின் நாம் அடையும் உலகம் வேறு அவ்வுலகிலே இன்பம் நுகர வேண்டுமானால் இவ்வுலக இன்பத்தைத் துறக்கவேண்டும்; இவ்வுலக இன்பத்தை வெறுத்து இறைவனை நோக்கி...
|
admin
|
0
|
313
|
|
|
|
சமுதாய ஒற்றுமை
(Preview)
சமுதாய ஒற்றுமைமனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான பல கருத்துக்களையும் திருக்குறளிலே காணலாம். வள்ளுவர் காலத்திலே மக்கள் தனித்தனிக் குடும்பங்களாகச் சிறந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சண்டைச் சச்சரவுகள் உண்டாகாமலிருக்க வேண்டும்; அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி...
|
admin
|
0
|
318
|
|
|
|
ஆண் பெண் சமத்துவம்
(Preview)
ஆண் பெண் சமத்துவம்மனைவி சொற்கேட்டல்திருவள்ளுவர் அண் பெண் சமத்துவத்தை விரும்பவில்லை: பெண்ணை இழிவாகவே எண்ணுகின்றார்; என்று கூறுவோர் உண்டு. பொருட்பாலிலே பெண் வழிச் சேறல் என்ற ஒரு அதிகாரம் உண்டு. அதில் உள்ள பத்துக் குறள்களும் பெண்களுக்கு அண்கள் அடிமைப்படக் கூடாது எ...
|
admin
|
0
|
295
|
|
|
|
இல்வாம்வோர் கடமை
(Preview)
இல்வாம்வோர் கடமைஅனைவரிடத்திலும் அன்புடன் பழகுதல்; புதிதாக வரும் விருந்தினர்க்கு உணவிட்டு உதவி செய்தல்; எப்பொழுதும் இனிய சொற்களையே இயம்புவது; பிறர் செய்த நன்றியை மறவாமல் மனத்தில் வைத்திருப்பது; நீதிக்கு மாறாக நடக்காமல் நடுநிலைமையிலே நடப்பது; கெட்ட வழியிலே செல்லாமல் ந...
|
admin
|
0
|
296
|
|
|
|
இல்லற வாழ்வு
(Preview)
இல்லற வாழ்வ எல்லோர்க்கும் இனபம்வாழப் பிறந்தவர்கள் மக்கள். இவ்வுலகத்திலே இன் பத்துடன் வாழ்வதற்கு எல்லா மக்களுக்கும் இன்ப வாழ்வைப் பெறுவதற்கே எந்நாளும் முயற்சி செய்ய வேண்டும்; இன்ப வாழ்வுக்கு முட்டுக்கட்டைகளாக நின்று தடுப்பவை எவை யானாலும் சரி, அவைகளை அடியோடு களைந்தெறிய...
|
admin
|
0
|
284
|
|
|
|
இடித்துரைத்தல்
(Preview)
இடித்துரைத்தல்கொடுமைகளைக் கண்டால் கோபங் கொள்ளுவது பெரியோர் இயற்கை. கூடா ஒழுக்கங்களை அவர்கள் வன்மையாகக் கண்டித்துக் கூறுவார்கள். அடாத செயல்களிலே மக்கள் ஈடுபட்டு அல்லலுக்கு அளாகக் கூடாது என்பதே அவர்கள் கருத்து. அகையால் அறநூல்களை இயற்றிய அறிஞர்கள் அனைவரும், தீச் செ...
|
admin
|
0
|
289
|
|
|
|
மாமிசமும், மதுவும்
(Preview)
மாமிசமும், மதுவும் பண்டைத் தமிழர்கள் புலால் உணவை வெறுக்கவில்லை; மது அருந்துவதை மறுக்கவும் இல்லை. பண்டை இலக்கியங்களிலே இவைகள் நிறைந்து கிடக்கின்றன, பழந் தமிழ்நாட்டு வள்ளல்கள், புலவர்கள், பொதுமக்கள் பெரும்பாலும் மாமிசமும், மதுவும் அருந்தியவர்கள் தாம். இவற்றைக்...
|
admin
|
0
|
291
|
|
|
|
வன்ளுவர் வழி
(Preview)
வன்ளுவர் வழிவள்ளுவர் தம் காலத்திலிருந்து பழக்கவழக்கங்களை மறைக்கவில்லை. அவற்றைப் பலவிடங்களில் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார். இதைக்கொண்டு அவரைப் பிற்போக்காளர் என்றுமுடிவுகட்டிவிடக்கூடாது;: அவரிடம் முற்போக்கான கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். அவர் வாழ்ந்த கா...
|
admin
|
0
|
301
|
|
|
|
ஆரியர் தமிழர் மாண்பு
(Preview)
ஆரியர் தமிழர் மாண்புதமிழர் நாகரிகத்தை விளக்குவதே திருக்குறள்; திருக்குறள் கூறுவனவே தமிழர் பண்பு; தமிழர் கலாசாரம்; தமிழர் சமயம்; தமிழர்க்கு வழி காட்டுவன; என்று அனைவரும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது உண்மை; போற்றத்தக்கது; ஒப்புக்கொள்ளத்தக்கது; வாழ்த்தி வரவேற்கத்தக...
|
admin
|
0
|
313
|
|
|
|
வள்ளுவர் காலம்
(Preview)
வள்ளுவர் காலம்வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப்பற்றிப் புலவர்களுக்குள் பல திறப்பட்ட கருத்துக்கள் உலவுகின்றன. “இன்றுள்ள தமிழ் இலக்கியங்களிலே திருக்குறள்தான் முற்பட்டது. தொல்காப்பியத்திற்கு அடுத்தது திருக்குறள் தான். ஏனைய சங்க இலக்கியங்கள் எல்லாம் திருக்குறளுக்குப் பிற...
|
admin
|
0
|
285
|
|
|
|
பண்டை நூல்களும் குறளும்
(Preview)
பண்டை நூல்களும் குறளும்திருவள்ளுவர் தெய்வப் புலமை படைத்தவர்; அவர் உரைப்பவைகள் எல்லாம் அவராலேயே ஆராய்ந்து சொல்லப் பட்டவை, எந்த நூல்களிலிருந்தும் எந்த அறங்களையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக வடமொழி நூல்களுக்கும் அவருக்கும் தொடர்பேயில்லை. வேறு எந்த இலக்கி...
|
admin
|
0
|
320
|
|
|