|
23 Idolatry
(Preview)
கிறிஸ்தவமும் விக்கிரக ஆராதனையும் கண்ணுக்குத் தொ¢யாத தெய்வத்துக்குக் கண்ணுக்குத் தொ¢கிறமாதி¡¢ வடிவம் கொடுத்து வழிபடுவது விக்கிரக ஆராதனை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள மதங்களான இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வடிவமைத்து அவற்...
|
admin
|
2
|
4824
|
|
|
|
02 Gods of Bbile
(Preview)
பைபிளின்கூறும்கடவுளர்கள் யூதர்கள்ஒரேகடவுளைவணங்கிவந்தஇனத்தினர்என்றுஅநேகர்நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால்உண்மைஅதுவல்ல. யூதர்களின்கடவுள்ஜெகோவா (Yahweh) என்றுஅறியப்பட்டாலும்மோசே (Moses) காலத்திலிருந்து, அதாவதுஇயேசுபிறப்பதற்குசுமார்ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்பிருந...
|
admin
|
14
|
2240
|
|
|
|
03 God and Satan. கடவுளும் சாத்தானும்
(Preview)
கடவுளும் சாத்தானும்ஒரு அறிவியல் உண்மை அல்லது கொள்கை, அது கண்டுபிடிக்கப் பட்ட உடனேயே உலகில் உள்ள எல்லாருக்கும் பொதுவான சொத்தாகிவிடுகிறது. ஆனால் மதம் சார்ந்த ஒரு உண்மை அல்லது கருத்து அப்படி ஆவதில்லை என்று ஓஷோ கூறுகிறார். ஐசக் நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். ஒவ்வொருவர...
|
admin
|
2
|
974
|
|
|
|
11. Messiah and Kingdom of God
(Preview)
மேசியாவும் தேவனுடைய ராஜ்யமும் மேசியா (Messiah) என்ற எபிரேய வார்த்தைக்கு 'அபிஷேகம் செய்யப்பட்டவர்' (the anointed one) என்று பொருள். கிறிஸ்து (Christ) என்பது மேசியா என்ற வார்த்தைக்கு நிகரான கிரேக்க வார்த்தையான கி¡¢ஸ்டோஸ் (Kristos) என்பதின் ஆங்கில மருவு ஆகும். புதிய ஏற்பாடு முதன்...
|
admin
|
4
|
1822
|
|
|
|
18. Prophecies
(Preview)
பைபிளின் தீர்க்கத்தா¢சிகளும் தீர்க்கத்தா¢சனங்களும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கத்தா¢சிகள் (prophets) என்போர் அரசர்களிடமும், மக்களிடமும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். தாவீது, சாலமோன் போன்ற சில அரசர்களின் உரைகளும் தீர்க்கத்தா¢சனங்களாக மதிக்கப்பட்டன. தீர...
|
admin
|
1
|
1563
|
|
|
|
27. Easter
(Preview)
ஈஸ்டர் ஈஸ்டர் (Easter) பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அப்பண்டிகையைப் பற்றி தங்கள் மறைநூற்களில் சொல்லப்பட்டுள்ளதா என்று கவலைப் படுவதில்லை. மக்கள் பொதுவாகத் தாங்கள் முழுமனதோடு நம்பிக்கை வைத்துள்ள விஷயங்களில் எவ்வளவு தவறுகள் நடந்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்துவதில்...
|
admin
|
1
|
1624
|
|
|
|
04. Jesus Virgin Birht
(Preview)
4 இயேசுவின் பிறப்பு ஏசாயா 7:14 ல் "இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவாள்," என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகள் முன்பு அவருடைய ஜனனத்தைத் தீர்க்கதா¢சனமாக ஏசாயா என்னும் தீர்க்கத்தா¢சி உரைத்திருக்கிறார் எ...
|
admin
|
3
|
4221
|
|
|
|
12 Jesus' last days
(Preview)
இயேசுவின் இறுதி நாட்கள் இயேசு தன் சீடர்களோடு பஸ்கா பண்டிகை தொடங்குமுன் எருசலேம் நகரத்திற்குள் கோவேறு கழுதையின் மீது ஏறி கம்பீரமாக நுழைந்தார் என்று சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. அச்சமயம் திரளான மக்கள் கைகளில் போ£ச்ச மரத்தின் குருத்தோலைகளை ஏந்தி 'ஓசன்னா' (Hosanna) என்று சப்தமி...
|
admin
|
2
|
1635
|
|
|
|
10. Jesus's Teachings
(Preview)
இயேசுவின் போதனைகள்தொடக்கத்தில் கொடூரமான சமூக நியாயங்களையும், 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' போன்ற கருத்துக்களையும் கொண்டிருந்த யூதர்கள் எகிப்திய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய கலாச்சாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாலஸ்தீனத்தில் ஊடுருவியபின் இயேசுவின் காலத்தில் ஒரு முத...
|
admin
|
2
|
1733
|
|
|
|
14. Jesus Crucified
(Preview)
இயேசுவைக் குருசிலறைதல் இயேசுவைக் கைது செய்த இரவில் முதலில் சேவகர்கள் அவரை பிரதான ஆசா¡¢யனான காய்பாவின் மாமனான அன்னா என்பவனிடத்தில் கொண்டு போனார்கள். பின்பு பிரதான ஆசா¡¢யனிடத்து அழைத்துச் சென்றார்கள். 'இயேசு ஏற்கனவே ' எருசலேம் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாளில்...
|
admin
|
2
|
1746
|
|
|
|
15. Resurrection இயேசுவின் உயிர்த்தெழுதல
(Preview)
இயேசுவின் உயிர்த்தெழுதல் உலகிலுள்ள எல்ல மதங்களிலும் கிறிஸ்தவமதத்தில்தான் மிகுந்த குழப்பங்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வாழ்க்கை வரலாறு ஆயினும் சா¢ பழையஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இவை கூறும் வழிபாட்டுக் கொள்கைகள் என்றாலும் சா¢ குழப்பங்கள்தாம் மிஞ்சும். இயேசு கிறிஸ்து ஒரு...
|
admin
|
2
|
1683
|
|
|
|
16. John the Baptist and Jesus
(Preview)
யோவான் ஸ்நானகனும் இயேசுவும் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிசேஷங்களிலும் முதன்முதலில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மாற்குவின் சுவிசேஷம் யோவான் ஸ்நானகனைப் (John, the Baptist) பற்றிய குறிப்போடுதான் ஆரம்பிக்கிறது. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மன...
|
admin
|
1
|
1610
|
|
|
|
17 Jesus and Paul பவுல் அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவும்
(Preview)
பவுல் அப்போஸ்தலரும் இயேசு கிறிஸ்துவும் றிஸ்தவமதத்தை ஸ்தாபித்த பவுலின் இயற்பெயர் சவுல் என்பதாகும். சிலிசியா (தற்போதைய துருக்கி) நாட்டிலுள்ள தார்சு (Tarsus) என்னும் ஊ¡¢ல் பேகன் மதத்திலிருந்து யூதமதத்திற்கு மாறிய பெற்றோருக்குப் பிறந்தவர் என்று எபி•பனியஸ் (Epiphanius) என்ற வரலாற்ற...
|
admin
|
2
|
1923
|
|
|
|
19. Revealtion - வெளிப்பாடு
(Preview)
வெளிப்பாடுவெளிப்பாடு (Revelation) அல்லது வெளிப்படுத்தின விசேஷம் எனபது பைபிளின் இறுதியில் அமைந்திருக்கும் புத்தகமாகும். வெளிப்பாட்டினைக் கவனமாக வாசித்தால் புதிய ஏற்பாட்டில் இதற்கு முந்தைய இருபத்தியாறு புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கும் வெளிப்பாட்டில் சொல்லப்பட்டுள்...
|
admin
|
2
|
1578
|
|
|
|
29 Pornography and Vulgarity in Bible
(Preview)
பா¢சுத்த வேதாகமத்தில் பாலியல் வக்கிரங்களும், பகிரமுடியாத கீழ்மைகளும் பா¢சுத்த வேதாகமம் என்று அழைக்கப்படும் பைபிளின் பலபகுதிகளைப் பாதி¡¢களும் , ஆயர்களும் தங்கள் பிரசங்கத்தில் வராதபடிப் பார்த்துக்கொள்வர். சாதாரணக் கிறிஸ்தவர்களும் பைபிளின் அந்தப் பகுதிகளை முக்கியமற்றவையாகக் கர...
|
admin
|
2
|
1871
|
|
|
|
30 Creation
(Preview)
சிருஷ்டி பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டு கோடிக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன என்று அறிவியல் கூறுகிறது. நாம் வசிக்கும் பூமி சூ¡¢யக்குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம், அதாவது சூ¡¢யனைச் சுற்றிவரும் பல கிரகங்களில் ஒன்று என்பதும், சூ¡¢யன் ஒரு நட்சத்திரம் என்பதும் அனைவருக்கும் தொ¢யும். சூ¡¢யனை...
|
admin
|
1
|
1794
|
|
|
|
31. TEN COMMANDMENTS பத்து கட்டளைகள்
(Preview)
பத்து கட்டளைகள் சமூக வாழ்க்கையில் மக்கள் கைக்கொள்ளவேண்டிய யதார்த்தமான நல்லொழுக்கங்களை இறைவனின் சட்டங்கள் அல்லது நியாயப்பிரமாணங்கள் என்று கூறுவதே முட்டாள் தனமானது என்று வில்லியம் ப்ளேக் (Wiilam Blake) என்ற மறையியல் அறிஞர் கூறுகிறார். நற்குணங்கள் இயற்கையாகவே உள்ளத்திலிருந்துப்...
|
admin
|
1
|
2145
|
|
|
|
32. Bible contradictions - வேதாகமத்தின் எதிர்மறைகளும், முரண்பாடுகளும்
(Preview)
வேதாகமத்தின் எதிர்மறைகளும், முரண்பாடுகளும்பைபிளில் எதிர்மறைகளுக்கும், முரண்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. அது கருத்துக்கள் சம்பந்தப்பட்டதாயினும் சா¢, பொருள் சம்பந்தப்பட்டதாயினும் சா¢, வரலாறு சம்பந்தப்பட்டதாயினும் சா¢, எந்த புத்தகத்தைத் திறந்தாலும் முரண்பாடுகள் நிறைந்து காணப...
|
admin
|
1
|
1547
|
|
|
|
33. JESUS Seminar -இயேசு கருத்தரங்கம்
(Preview)
இயேசு கருத்தரங்கம் ராபர்ட் •பங்க் (Robert Funk) என்ற கிறிஸ்தவ மறையியல் அறிஞர் 1985 மார்ச் மாதம் அமொ¢க்காவில் கலி•போர்னியா மாநிலத்தில் பெர்க்லி (Berkeley) என்ற இடத்திலுள்ள பசி•பிக் இறையியல் கல்லூ¡¢யில் (Pacific School of Religion) ஒரு கருத்தரங்கத்தை ஆரம்பித்து நடத்தினார். இந்த கருத...
|
admin
|
1
|
2676
|
|
|
|
24. Trinity ஒரே கடவுளா? அல்லது மூன்று கடவுளரா
(Preview)
தி¡¢த்துவம்: கிறிஸ்தவர்களுக்கு ஒரே கடவுளா? அல்லது மூன்று கடவுளரா தி¡¢த்துவம் என்றால் பரம்பொருளின் மும்மூர்த்திகள் கொண்ட அமைப்பு என்று பொருள். கிறிஸ்தவமதக் கருத்துப்படி பிதா (அதாவது யூதர்கள் வழிபட்ட, பழைய ஏற்பாட்டில் ஜெகோவா (Jehova or Yahweh), அதாவது ஏலோகிம் (Elohim), அதொனை (Adona...
|
admin
|
2
|
1697
|
|
|
|
35. Opinions of Western Scholars on Vedanta Philosophy
(Preview)
Opinions of Western Scholars on Vedanta Philosophy Sir William Jones (1645-1749), Supreme Court Judge, Calcutta and Philosopher, (The Works of Sir William Jones, London, pp 20, 125, 127)“That which is impossible to read Vedanta or the many fine compositions in illustrations of it, wit...
|
admin
|
0
|
1292
|
|
|
|
34. BIBLIOGRAPHY
(Preview)
ஐயம் நீக்க உதவிய புத்தகப்பட்டியல்Bibiliography George Stanley Faber, BD., Recapitulated Apostasy, Printed for J.G.& F. Rivington, London, 1833Levi H. Dowling, The Aquarian Gospel of Jesus, the Christ, Transcribed from the Book of God’s RemembranceRuben Zimmermann, Are there Para...
|
admin
|
3
|
1504
|
|
|
|
13. The Traitor இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன்
(Preview)
இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் இயேசு கடைசி இரவு விருந்தின்போது தன் சீடர்களில் ஒருவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என்பதை மறைமுகமாக அவர்களுக்கு உணர்த்தினார். தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகும் யூதாஸ் ஸ்கா¡¢யோத் என்ற சீடனிடம் 'சீக்கிரம் உன் வேலையை முடி' என்று கட்டளையிடுகிறார். அவன் பிரத...
|
admin
|
0
|
3130
|
|
|
|
28. Eucharist - திருப்பலி
(Preview)
திருப்பலி கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் முக்கியமாக கத்தோலிக்கர்களும், வேறு சில பி¡¢வினரும் தங்கள் தேவாலயங்களில் பிரார்த்தனை முடிவில் நிகழ்த்துகிற முக்கியமான ஒரு சடங்கு (sacrament) திருப்பலி (Eucharist) )அல்லது புனிதக் கூட்டுத்தொழுகை (Holy Communion என்று வழங்கப்படுகிறது. இய...
|
admin
|
0
|
1297
|
|
|
|
26. Christmas கிறிஸ்துமஸ்
(Preview)
கிறிஸ்துமஸ்இயேசு கிறிஸ்து அவதா¢த்த நாளாகிய டிசம்பர் 25 உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களால் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையாகவே டிசம்பர் 25 ஆம் நாளில்தான் இயேசு பிறந்தாரா என்றால் கிறிஸ்தவ மறைநூற்களில் பதில் இல்லை. டிசம்பர் மாதம் பாலஸ்தீனம் போன்ற மேற்கு ஆசிய நாடுகளி...
|
admin
|
0
|
1396
|
|
|
|
25 Original Sin - ஆதி பாவம்
(Preview)
ஆதி பாவம்உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒரு பாதியினர் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கிறிஸ்தவமதக் கோட்பாடு ‘ஆதி பாவம்’ (Original sin) ஆகும். மறு பாதியினர் ஆதி பாவத்தைப் பற்றி சிந்திக்கும்போது குழப்பநிலையிலேயே உள்ளனர். ஆதி பாவம் என்றால் என்ன? பைபிளில் ஆதியாகமம் என்ற முதல் அதிகாரத்தில் ஜெகோவா த...
|
admin
|
1
|
1564
|
|
|
|
09 Miralcles of Jesus இயேசு செய்த அற்புதங்களும், பிசாசுகளைத் துரத்துதலும்
(Preview)
இயேசு செய்த அற்புதங்களும், பிசாசுகளைத் துரத்துதலும் மனித வரலாற்றில் இதுவரை எழுதப்பட்டுள்ள மறைநூற்கள் எல்லாவற்றிலும் ஏராளமான அற்புதங்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.பைபிளிலும்அற்புதங்களுக்குக் குறைவில்லை. ஏதேன் தோட்டத்துபேசும் சர்ப்பத்திலிருந்து தொடங்கி, திமிங்கில...
|
admin
|
3
|
3900
|
|
|
|
22. Circumcision
(Preview)
விருத்தசேதனமும் பா¢சுத்த வேதாகமமும் ஆண்குழந்தையின் அல்லது வயதுவந்த ஆண்மகனின் ஜனன உறுப்பின் நுனித்தோலை கத்தியால் வெட்டி அகற்றுவது பைபிளில் விருத்த சேதனம் எனப்படுகிறது.. பண்டைக்காலம் தொட்டே யூதர்களும், அவர்களைப் பின்பற்றி அரேபியரும், இஸ்லாமியரும் தங்கள் குழந்தைகளுக்கு விருத்...
|
admin
|
1
|
1069
|
|
|
|
21. Shabbath - Saturday or Sunday ஒய்வுநாள் சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா?
(Preview)
ஒய்வுநாள் சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா?'தேவன் தாம் உண்டாக்கின கி¡¢யைகளையெல்லாம் முடித்தபின்பு, எழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்துப் பா¢சுத்தமாக்கினார்' ( ஆதியாகமம் 2: 2,3).எபிரேயமொழியில் வாரத்தின் ஏழாம் நாள் (சனிக்...
|
admin
|
1
|
1156
|
|
|
|
20 LOGOS வார்த்தை
(Preview)
வார்த்தைபுதிய ஏற்பாட்டில் யோவானின் சுவிசேஷம் பின்வருமாறு தொடங்குகிறது. " ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1). சுவிசேஷ ஆசி¡¢யர் இயேசுவை 'வார்த்தை' (word) என்று சிறப்புப் பெயா¢ட்டு அழைக்கிறார். என் அப்படி அழைக்கிறார...
|
admin
|
0
|
1008
|
|
|